Together We Can - Changing The World!

Together We Can - Changing The World!

Our History

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15.15 தேதிகளில் கோயம்புத்தூர் S.N.A. கலையரங்கத்தில் ஆளுநர் Er.R. முருகேசன் தலைமையில் நடைபெற்ற 324 81 மாவட்ட மாநாட்டில், 324 95 என்ற புதிய மாவட்டத்தை உருவாக்க ஒரு மனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையின் 324 85 புதிய மாவட்ட ஆளுநராக அரிமா C.G.V, கணேசன் அவர்களும், துணை ஆளுநராக அரிமா Er. A. அண்ணாமயை அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆளுநர் அரிமா C.G.V. கணேசன் அவர்களின், மாவட்டச் செயலாளர் அரிமா V. சசிதரன், மாவட்டப் பொருளாளர் அரிமா M.V. பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாவட்டம் 324 85 இன் வாசகம், Bulld Bands - உறவை மேம்படுத்துவோம் என்பதாகும்.
2007 ஆம் ஆண்டு ஏப்ரன் மாதம் 14ம் தேதி ஸ்ரீ ராம கிருஷ்ணா கம்பாண மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டின், மாவட்ட ஆளுநராக, அரிமா ErA அண்ணாமலை அவர்களும் அரிமா துணை ஆளுநராக SA. ரவிச்சந்திரன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2007 - 2008 ஆம் ஆண்டுக்கு ErA அண்ணாமமை அவர்களால் மாவட்ட செயலாளர் அரிமா N. ராஜன் அவர்களும், மாவட்டப் பொருளாளராக அரிமா PL சிவசாமி அவர்களும் நியமிக்கப்பட்டனர். 2007-2008 ஆம் அரிமா ஆண்டின் வாசகம் Inspire - Imvolve - Innovate எழுச்சி - ஈடுபாடு - ஏற்றம்.

2008 ஆம் ஆண்டு ஏப்ரவ் மாதம் 13ம் தேதி ராமகிருஷ்ணா கலையரங்கில் நடைபெற்ற மாநாட்டில் கோவை நியூ சென்ட்ரல் அரிமா சங்கத்தைச் சார்ந்த A.S. ரவிச்சந்திரன் அவர்கள் 2008-2009 ஆண்டுக்கு ஆளுநராகவும், அவினாசி கோண்டன் ஜீப்லி அரிமா சங்கத்தைச் சார்ந்த Dr.M. வேலுசாமி அவர்கள் உதவி ஆளுநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட யாசகம் Dream - Pian - Achieve - கனவுகாண் - திட்டமிடு - வெற்றிபெறு D சைமன் அவர்கள் மாவட்ட செய்வாளராகவும், K. ராமசாமி அவர்கள் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28, 29 நேதிகளில் கோவை ராமகிருஷ்னா கல்யானமண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் அவினாசி கோல்டன் ஜீப்லி அரிமா சங்கத்தைச் சார்ந்த Dr.M. "வேலுசாமி அவர்கள் மாவட்ட ஆளுநராகவும், மேட்டுப்பாளையம் அரிமா (சங்கத்தைச் சார்ந்த M. வின்சென்ட் வேதராஜ் அவர்கள் முதல் மாவட்ட துணை ஆளுநராகவும் கோவை பிரஸ்டீஜ் அரிமா சங்கத்தைச் சார்ந்த Er.P பரமேஸ்வரன் அவர்கள் இரண்டாம் மாவட்ட துணை ஆளுநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட வாசகம் இதயங்களோடு இணைவோம் - Knitting Hearts Together. T.S. விஜயகுமார் மாவட்டச் செயலாளராகவும். Dt C.S.R. குமார் மாவட்ட பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி திருப்பூர் TEKICIKF வணிக வளாகத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் மேட்டுப்பாளையம் அரிமா சங்கத்தைச் சார்ந்த M. வின்சென்ட் வேதராஜ அவர்கள் மாவட்ட ஆளுநராகவும், கோவை பிரண்டிஜ் அரிமா சங்கத்தைச் சார்ந்த Erp பரமேஸ்வரன் அவர்கள் முதல் மாவட்ட துணை ஆளுநராகவும், கோவை சித்தாபுதூர் அரிமா சங்கத்தைச் சார்ந்த Na மனோகரன் அவர்கள் இரண்டாம் மாவட்ட துனை ஆளுநராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட வாசகம் வெற்றியை நோக்கி பயணிப்போம் - March Towards Victory M.K கிருஷ்ணமூர்த்தி மாவட்டச் செய்யாளராகவும், B.K. ஆறுமுகம் மாவட்ட பொருளாளராகவுமி நியமிக்கப்பட்டனர்.

Our Objectives

To Create

the principles of good government and good citizenship.

To Promote

and foster a sprint of understanding among the people of the world.

To Take

an active interest in the civic, cultural, social and moral welfare of the community.

To Unite

the clubs in the bonds of friendship, good fellowship, and mutual understanding.

To Provide

a forum for the open discussion of all matters of pubic interest, provided however, that partisan politics and sectarian religion shall not be debated amongst club members.

To Encourage

service-minded people to serve their community without personal, financial reward and to encourage efficiency and promote high ethical standards

Past District Governors

G. Ramaswamy

1988 - 1989

Singai N. Muthu

1997 - 1998

B. Nowrathanmal Shankla

1998 - 1999

Dr. Alagu Jayabalan

1999 - 2000

V.K. Subramanian

2003 - 2004

C.G.V. Ganessan

2006 - 2007

A.S. Ravichanthiran

2008 - 2009

Dr. M. Veluswamy

2009 - 2010

M. Vincent Vedaraj

2010 - 2011

Er. P. Parameswaran

2011 - 2012

Na. Monoharan

2012 - 2013

P. Sasikumar

2013 - 2014

A. Venugopal

2014 - 2015

Dr. R. Thangapazham

2015 - 2016

T.S. Vijayakumar

2016 - 2017

N. Balakrishan

2017 - 2018

Dr. B.K. Arumugam

2018 - 2019

S. Dharmaraj

2020 - 2021

K. Kuppuswamy

2021 - 2022

P. John Peter

2022 - 2023

Previous
Next